இந்தியன் எனும் அடிமை
21 ஆம் நூற்றாண்டிலும் அடிமைகளாக வாழும் எனது நண்பர்களே நானும் உங்களில் ஒருவன்(ஒரு அடிமை).
சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் அடிமை என்று கூறும் என்னை முட்டாள் என என்னினாலும் கவலை இல்லை.
எனது ( அடிமையின்) குரல் பலருக்கு கேட்காது.
ஆங்கிலேயர்களுக்கு அடிமையாய் இருந்த நாம் இப்போது இலவசங்களுக்கு அடிமைகளாக வாழ்கிறோம்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் எனது அடிமை இனத்தின் ஒரு பகுதியினர்.
இலவசங்களின் அடிமைகளான இவர்கள் ஏழையாக இருந்திருந்தால் கூட என் மனம் வருந்தியிருக்காது.
பேட்ட ,விஸ்வாசம் போன்ற படங்களை FIRST DAY FIRST SHOW விற்கு 1000 ரூபாய் வரைத் தர தயாராக இருப்போரும் இந்த வரிசையில் (பொங்கல் பரிசு) நிற்கிறார்கள்.
ஐபோன் வைத்திருக்கும் இளைஞர்களும் வரிசையில் உள்ளனர்.
தேர்தலின் போது வாக்குச்சாவடியில் இல்லாத கூட்டம் இலவசங்களுக்கு உள்ளது.
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது எப்படி இவ்வளவு தள்ளுபடி என ஆராயும் நாம் இலவசங்கள் வழங்கப்படும் போதும் சிறிது யோசிக்க வேண்டும்.
எனது வரலாற்று ஆசிரியர் கூறியவற்றை சொல்ல ஆசைப்படுகிறேன்
காலில் இருந்த தங்கச்சங்கிலி கீழே விழுந்தால் அதை எடுக்காமல் சென்ற நம்மை பார்த்த
ஆங்கிலேயர்கள் நம்மை ஆள நினைத்துள்ளனர்.
அப்படி இருந்த நாம் இன்று அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு அடிமையாகி விட்டோம்.
இந்தப் பதிவு நான் வரிசையில் நின்று கொண்டிருந்த போது எழுதப்பட்டது.
நல்ல எதிர்காலம் பிறக்க வேண்டும் என்பது இந்த அடிமையின் மோகம்,பேராசை, கனவு,...

Well written👏👏
ReplyDeleteThe content which u spoke was awesome.... want more info...correct some spelling mistakes 😁😍
ReplyDelete